ரூ 40,000 சம்பளத்தில் கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 3, 2019

ரூ 40,000 சம்பளத்தில் கல்வித்துறையில் ஒருங்கிணைப்பாளர் வேலை

தில்லி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் U.E.E Mission கல்வி மையத்தில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Cluster Resource Centre Co-ordinator(CRCC)
காலியிடங்கள்: 162

சம்பளம்: மாதம் ரூ.40,000

வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கல்வியை முக்கிய பாடமாகக் கொண்டு பட்டம் பெற்று 5 ஆண்டு ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, கற்பிக்கும்திறன் போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.edudel.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2019

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.edudel.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment