7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, August 1, 2019

7 வயது சிறுவனின் வாயில் 526 பற்கள்!

சென்னையில் 7 வயது சிறுவனின் வாய்க்குள் இருந்த 526 பற்களை வெற்றிகரமாக மருத்துவர்கள் நீக்கி சாதனை ப‌டைத்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த பிரபுதாஸ் என்ப‌வரின் மகனுக்கு 3வயது முதல் வாயின் வலது பக்கத்தில் வீக்கமாக இருந்துள்ளது.


 7 வயதாகிய போது அந்தச் சிறுவனுக்கு அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்ஸ்கேன் எடுத்து பார்த்ததில், சிறுவனின் வாயில் வீங்கிய ‌பகுதியில் நூற்றுக்கணக்கா‌ன பற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது


அதனையடுத்து சிறுவனுக்கு சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதில், சிறுவனின் வாயில் இருந்து சிறிதும், பெரிதுமாக 526 பற்கள் அகற்றப்‌பட்டன.

No comments:

Post a Comment