திட்டமிட்டபடி ஆக.8-இல் வேலைநிறுத்தம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 21, 2019

திட்டமிட்டபடி ஆக.8-இல் வேலைநிறுத்தம்

திட்டமிட்டபடி ஆக.8-இல்  வேலைநிறுத்தம்


தமிழக அரசின் அறிவிப்பில் நியாய விலைக் கடை பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால், ஏற்கெனவே திட்டமிட்டபடி ஆக.8-இல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறினார்.
மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு, ஒரே அட்டை என்ற திட்டம் நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றார் அவர்.

No comments:

Post a Comment