B.E கலந்தாய்வு : முறைகேடு இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

B.E கலந்தாய்வு : முறைகேடு இல்லை

பி.இ கலந்தாய்வு: முறைகேடு இல்லை


இணையதள பி.இ கலந்தாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடந்து வருவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  மாணவர்கள் தங்களது பயனீட்டாளர் எண், கடவுச்சொல்லை ரகசியமாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கலந்தாய்வு புகார்களுக்கு tnea2019enquiry@gmail.com இமெயில் முகவரியில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment