ஆக., 2ம் தேதி பிஎட். ரேங்க் லிஸ்ட் வெளியீடு
பி.எட் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியிடப்படும் என கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. பி.எட் படிப்பில் சேர இம்மாதம் ஜூலை 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. அரசு, உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள 2040 இடங்களுக்கு இதுவரை 2500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:
Post a Comment