விண்ணப்பிக்கலாம் வாங்க... பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓ-வில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 3, 2019

விண்ணப்பிக்கலாம் வாங்க... பொறியியல் பட்டதாரிகளுக்கு டிஆர்டிஓ-வில் வேலை

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) 40 விஞ்ஞானிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Scientist

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 1,31,100

தகுதி: பொறியியல் துறையில் Mechanical & Automation Engg, Mechanical & Production Engg, Mechtronics Engg, ECE, EEE, Electronics & Cntrol Engg, Electronics & Telematics ENgg, CSE, IT போன்ற துறைகளில் இளங்கலை பட்டம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 35 - 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.rac.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 1 0.07.2019

No comments:

Post a Comment