பள்ளிக்கல்வித்துறையில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 20, 2019

பள்ளிக்கல்வித்துறையில் வேலை

புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Guest Bala Sevika (Female)
காலியிடங்கள்: 180
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Bala Sevika-வில் பயிற்சி சான்று அல்லது Early Childhood and Care Education பாடப்பிரிவில் ஒரு ஆண்டு டிப்ளமோ அல்லது சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Guest PrimarSchool Teachers
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.18,000
வயதுவரம்பு: 18 முதல் 32க்குள் இருக்க வேண்டும்.தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் டிப்ளமோ, சான்றிதழ் பெற்று C-TET(Paper-I)தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Guest Tranied Graduate Teachers
காலியிடங்கள்: 64
சம்பளம்: மாதம் ரூ.22,000
தகுதி: பிரெஞ்ச், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பி.எட் முடித்து C.TET(Paper-II) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Guest Computer Operator
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Computer Science Engineering, Information Technology, Software Technology, Computer Applications பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Guest Leaturer
காலியிடங்கள்: 45
சம்பளம்: மாதம் ரூ.25,000
தகுதி: Tamil, English, Hindi, French, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Political Science, Commerce, Economics, Geography போன்ற பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பி.எட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஆகஸ்ட் 2019

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: புதுச்சேரி

விண்ணப்பிக்கும் முறை: www.schoolednpdyguestteacher.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2019

No comments:

Post a Comment