இன்று முதல் விண்ணப்பிக்க...
கிராமங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வருகிற 25-க்குள் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் பிளஸ் 2 படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

No comments:
Post a Comment