அஞ்சல்துறை தேர்வுகள் ரத்து.!!
தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். அதன்படி, "கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர்வுகள் ரத்து செய்யப்படும் மேலும், இனி ஆங்கிலம், இந்தியில் மட்டும் அல்லாமல் அனைத்து பிராந்திய மொழியிலும் தேர்வு நடைபெறும்" என அறிவித்துள்ளார்.

No comments:
Post a Comment