காசினி _ கேள்விப்பட்டது உண்டா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

காசினி _ கேள்விப்பட்டது உண்டா?

காசினி-கேள்விப்பட்டது உண்டா?


காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும், நீரிழிவு நோயைத் தடுக்கும். உடல் பருமனை குறைக்க எண்ணுவோர் காசினிக் கீரையை எண்ணெய் குறைவாக சமைத்து உண்டால் கெட்ட கொழுப்புகளைக் குறைக்கலாம். சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ரத்தம் கட்டுதல் உட்பட அனைத்து வீக்கம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு.

No comments:

Post a Comment