இந்தியாவின் தேசிய மலர் ‌எதுவுமில்லை?" - மத்திய உள்துறை விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 11, 2019

இந்தியாவின் தேசிய மலர் ‌எதுவுமில்லை?" - மத்திய உள்துறை விளக்கம்

நாட்டின் தேசிய மலர் எது என்பது தொடர்பாக எந்த அறிவிக்கையையும் மத்திய அரசு வெளியிடவில்லை என விளக்கம் வெளியாகியுள்ளது.

 மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த ‌பதிலில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் இதைத் தெரிவித்தார்.

2011ஆம் ஆண்டு தேசிய விலங்கு அந்தஸ்து புலிக்கும், தேசியப் பறவை அந்தஸ்து மயிலுக்கும் வழங்கப்பட்டதாக அமைச்சர்‌ தெரிவித்தார். எனினும் தேசிய மல‌ர் தொடர்பாக எந்த அறிவிக்கையும் இதுவரை ‌வெளியிடப்பட‌வில்லை என்றும் அவர் தன் பதிலில் தெரிவித்தார்

No comments:

Post a Comment