மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறந்த வழிமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறந்த வழிமுறை

மருத்துவப் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நீட் தேர்வு சிறந்த வழிமுறையாகும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியுள்ளார். மக்களவையில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்த அமைச்சர் ஹர்ஷவர்த்தன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு சேர்த்து இனி ஒரு நுழைவு தேர்வு தான் இருக்கும் என அவர் கூறியுள்ளார். 

No comments:

Post a Comment