சூர்யாவுக்கு வில்லனாகும் முன்னாள் பாஜக எம்பி...
சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கும் சூரரைப் போற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கையை மையப்படுத்தி உருவாகிறது. இந்நிலையில், படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக முன்னாள் பாஜக எம்பியும், நடிகருமான பரேஷ் ராவல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment