புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்; இதில் பல்வேறு சிறப்புகள் உள்ளன என்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார். புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். மேலும் தற்போது உள்ளது போன்று விவாதங்கள் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக அமையாது என்று அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment