தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

தமிழ்நாடு சமூக நலத்துறையில் வேலை

தமிழ்நாடு சமூக நலத்துறையில் ஓப்பந்த அடிப்படையில் சமூக நல ஆணையரால் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: WHL Co-ordinator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: Monitoring and Evaluation Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.30,000

பணி: Monitoring and Evaluation Researcher
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Manager/Supervisor
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Communications Officer
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Call Responders
காலியிடங்கள்: 05
சம்பளம்: மாதம் ரூ.16,000

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
State Resource Centre for Women,
Commissionerate of Social Welfare,
Panagal Maligai, 2nd Floor,
Saidapet, Chennai - 15.

மேலும் தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்களுக்கு http://cms.tn.gov.in/sites/default/files/documents/social_women_helpline_240619.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.07.2019

No comments:

Post a Comment