தமிழ் அறிவோம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

தமிழ் அறிவோம்

தமிழ் அறிவோம்...


கடல் - பரவை, முந்நீர். கிளி - தத்தை, சுகம், கிள்ளை
சூரியன் - ஞாயிறு, கதிரவன், பகலோன், பரிதி
செய்யுள் - பா, கவிதை, யாப்பு. சொல் - பதம், மொழி, கிளவி. குழந்தை - மகவு, குழவி, சேய்
தவறு - மாசு, குற்றம், பிழை
நெருப்பு - தீ, அனல், கனல்
பெண் - நங்கை, வனிதை, மங்கை
வயல் - கழனி, பழனம், செய்

No comments:

Post a Comment