இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: தமிழக அரசு விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 30, 2019

இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்: தமிழக அரசு விளக்கம்

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment