இந்தியாவிலேயே நம்ம திருச்சி கல்லூரிக்கு A++ சான்று!
இந்தியாவிலேயே முதன் முறையாக ''ஏ ப்ளஸ் ப்ளஸ்'' தர மதிப்பீட்டை திருச்சி புனித வளனார் கல்லூரி பெற்றுள்ளது. இந்தியாவிலேயே எந்தவொரு தன்னாட்சிக் கல்லூரியும் இந்த மதிப்பீடை பெற்றதில்லை. 175 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா போன்றோர் பயின்றுள்ளனர். இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கும்

வாழ்த்துக்கள்....
ReplyDelete