பெண்கள் இன்றிரவு செல்போன் பயன்படுத்த கூடாது!
இன்றிரவு 1.32 மணிக்கு சந்திரகிரகணம் நடக்கிறது. இந்த கோள் மாற்றத்தால், வரும் 90 நாட்களுக்கு அரசியல்வாதிகள் கவனமாக இருக்க வேண்டும். மழை வெள்ளத்தால் நாட்டிற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என பிரபல ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மேலும் கிரகணத்தின்போது கர்ப்பிணி பெண்கள் டிவி, செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

No comments:
Post a Comment