இறப்பிற்கான காரணம் அறிய புதிய செயலி
இறப்பிற்கான மருத்துவ காரணத்தை கண்டறியும் பொருட்டு தமிழகத்தில் e -mor என்னும் மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது இறப்பிற்கான காரணம் பற்றிய மருத்துவ சான்றிதழ் நடைமுறை தமிழகத்தில் முழுவதும் 1984 முதல் விரிவுபடுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் புதிய மென்பொருள் பயன்படுத்தப்படவுள்ளது.

No comments:
Post a Comment