கால்நடை மருத்துவம் தமிழக மாணவர் சாதனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 27, 2019

கால்நடை மருத்துவம் தமிழக மாணவர் சாதனை

தேசிய அளவில் கால்நடை மருத்துவ முதுகலை பட்டப் படிப்பு நுழைவுத் தேர்வு ஜூலை 1ல் நடந்தது. அதன் முடிவு 25ல் வெளியானது. இதில் முதுகலை தேர்வு எழுதிய ஈரோடு மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த திவாகர் 640 மதிப்பெண்ணுக்கு 537 எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்.சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த கவின்குமார் 534 மதிப்பெண் பெற்று தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.

No comments:

Post a Comment