தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தமிழக வீரர் தகுதி

மதுரை மாவட்டத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் - தமிழ்ச்செல்வி தம்பதியினரின் மகன் ஸ்ரீமன். இவர், டெல்லியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் கலந்து கொண்டு தங்கம் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் அடுத்த மாதம் ஹரியானாவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment