ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு... - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 21, 2019

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...

ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (து.கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ்பாண்டே, ரிஷப்பன்ட் (வி.கீப்பர்), ஜடேஜா, குல்தீப், சாஹல், கேதார் ஜாதவ், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி.

No comments:

Post a Comment