மருத்துவ அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்புகள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 17, 2019

மருத்துவ அறிவியல் மையத்தில் வேலைவாய்ப்புகள்!

வடகிழக்கு மண்டலமான ஷில்லாங்கில் செயல்பட்டு வரும் இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 264

பணி: நர்சிங் அதிகாரி (Nursing Officer) - 231

பணி: ஹெல்த் எஜூகேட்டர் (Health Educator) - 02

பணி: பார்மசிஸ்ட் (Pharmacist) - 01

பணி: டெக்னிக்கல் அசிஸ்டன்ட் (Technical Assistant) - 24

தகுதி: சம்மந்தப்பட்ட பணியிடங்கள் சார்ந்த பிரிவுகளில் துணை மருத்துவ படிப்புகள், அறிவியல் படிப்புகள், படித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்வயதுவரம்பு: 30 மற்றும் 35 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "Recruitment Cell, Establishment Section - III", North Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Sciences, Mawdiangdiang, Shillong - 793018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://neigrihms.gov.in/Latest%20News/estt-3/Advt-Details%20July%202019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 1 9.08.2019

No comments:

Post a Comment