இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
"ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை" என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், "ஆடி அமாவாசையையொட்டி 111 வெளியூர் பேருந்துகள் 34 நகர பேருந்துகள் இயக்கப்படும். பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபட உள்ளனர். அதிக கட்டணம் வசூலிக்கும் புரோகிதர்கள், மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

No comments:
Post a Comment