உதவியாளர் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

உதவியாளர் தேர்வு: 'ரிசல்ட்' வெளியீடு

தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான, தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறையில், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், ஜூலை, 3 முதல், 10 வரையிலும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தின், இ - சேவை மையங்களில், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது

No comments:

Post a Comment