அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 1, 2019

அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு


அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ராகிங்கை ஒழிக்க பல்கலைக்கழக மானியக்குழு(UGC) உத்தரவிட்டுள்ளது. கல்லூரி, பல்கலையில் சிசிடிவி பொருத்தி கண்காணிக்க ராகிங் தடுப்புக்குழு மற்றும் ராகிங் தடுப்ப படை அமைக்க வேண்டும் என்றும், ராகிங்கில் ஈடுபட்டால் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என அறிவிப்பு பலகை, சுற்றிக்கைகளில் தெரிவிக்க வேண்டும் எனவும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மேலும், ராகிங் தடுப்புக்குழுவினர் வகுப்பறைகள், உணவகங்கள், மாணவர் கூடும் இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ராகிங் குறித்து www.ugc.ac.in, ww.antiragging.in, helpline@antiragging.in முகவரியில் மாணவர்கள் புகார் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment