மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வேண்டுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை வேண்டுமா?

மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் டிஜிட்டல் நூலக பிரிவில் நிரப்பப்பட உள்ள 27 ஆராய்ச்சி உதவியாளர், இணை ஆராய்ச்சியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மொத்த காலியிடங்கள்: 27

பணி: ஆராய்ச்சி உதவியாளர்

பணி: இணை ஆராய்ச்சியாளர்

தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 18 - 20 தேதி வரை நடைபெறுகிறது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.csir.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment