வேலூர் மக்களவை தேர்தல் காரணமாக, வரும் 5ம் தேதி நடைபெற இருந்த எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. தேர்வுகள் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இஎன்டி பிரிவு மாணவர்களுக்கான தேர்வு, 6-ம் தேதிக்கு மாற்றம் என்றும் பி.டி.எஸ்., முதல் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு 6-ம் தேதிக்கு மாற்றம் என்றும் துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறினார்.
இங்கே தேடவும்!
!doctype>
Friday, July 26, 2019
New
எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment