அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் நிரப்பப்பட உள்ள 96 ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட், ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க் போன்ற கற்பித்தல் சாராத பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஜூனியர் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டன்ட்
காலியிடங்கள்: 11 பேர்
தகுதி: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்முழுமையான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணைதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணி: ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க்
காலியிடங்கள்: 85
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimspatna.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:
Post a Comment