மத்திய பல்கலை., யில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, July 11, 2019

மத்திய பல்கலை., யில் வேலை

மத்திய பல்கலை., யில் வேலை


திருவாரூரில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலை., யில் காலியாகவுள்ள 6 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் நாள்: ஜூலை 16ஆம் தேதி காலை 10 மணி. சம்பளம் : ரூ.50,000 வரை.  மேலும் தகவலை அறிய , https://cutn.ac.in/wp-content/uploads/2019/07/Advertisement_for_Guest_Faculty05072019.pdf  என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

No comments:

Post a Comment