நாளை அரசு-தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
காரைக்காலில் நாளை ஒருநாள் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாங்கனி திருவிழாவை முன்னிட்டு, காரைக்காலில் நாளை அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Very useful
ReplyDelete