யுனானி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறியியல், மருத்துவ படிப்புகள் சேர்க்கை கலந்தாய்வின் போதே பாரம்பரிய மருத்துவ படிப்புகளுக்கும் கலந்தாய்வு நடத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது. தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குனர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
இங்கே தேடவும்!
!doctype>
Monday, July 15, 2019
New
ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு: உயர்நீதிமன்றம் உத்தரவு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment