பி.சி.ஆர் சட்டம் தெரியுமா?
பி.சி.ஆர் சட்டம் என்பது இந்தியாவில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காகவும், அச்சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்கள் செய்பவர்களை இச்சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை பெற்றுத் தருவதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இந்தியாவில் கடந்த 1955 ஆம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது.

No comments:
Post a Comment