கனமழை - விடுமுறை
கேரளாவில் கனமழை காரணமாக 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோழிக்கோடு, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மூன்று நாளாக கேரளாவில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment