நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு மேற்கொண்டார். பரிபவுல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் பயின்ற 2 மாணவர்கள் மர்மக்காய்ச்சலால் மரணம் அடைந்ததை அடுத்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மாவட்ட ஆட்சியருடன் காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார், கோட்டாட்சியர் மணீஷ், சுகாதாரத்துறை அதிகாரிகளும் உடன் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இங்கே தேடவும்!
!doctype>
Monday, July 15, 2019
New
பள்ளியில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் ஆய்வு
About Minnal Kalvi Seithi
மின்னல் கல்விச்செய்தி வலைதளத்தில் கல்வி செய்திகள் , வேலை வாய்ப்பு செய்திகள் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு தேவையான STUDY MATERIALS பதிவு செய்யப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment