புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு தமிழக எம்பி சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அகரம் அறக்கட்டளையின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில், நடிகர் சூர்யா புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வுகள் ஆகியவைகளால் எழும் பிரச்னைகள் குறித்து பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன் கருத்துகளை முன்வைத்தார்.
சூர்யாவின் இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதிமுக தரப்பிடம் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. அதன்பிறகு, சூர்யாவின் கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார்
இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் கருத்துக்கு தமிழக எம்பி சு. வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து கேட்கிறதா, ஆதரவு கேட்கிறதா என்று வெங்கடேசன் பேசியுள்ளார்

No comments:
Post a Comment