மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்.! தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

மத்திய அரசு நிறுவனத்தில் பல்வேறு வேலை வாய்ப்புகள்.! தகுதி உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.!!

பீரோ ஆஃப் இண்டியன் ஸ்டேண்டர்டு எனும் மத்திய அரசின் தரநிர்ணய நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தகுதி உள்ளவர் விண்ணப்பிக்கலாம்

பணி: டெப்யூட்டி டைரக்டர், லேப் ஆபிசர், அப்பர் டிவிஷன் கிளர்க் உட்பட 6 துறைகளில் வேலை காலியாக உள்ளன.

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 115. இதில் அப்பர் டிவிஷன் கிளர்க் வேலையில் மட்டுமே அதிகபட்சமாக 79 காலியிடங்கள் உண்டு

தகுதி: அப்பர் டிவிஷன் கிளர்க் வேலைக்கு டிகிரி முடித்திருக்கவேண்டும்

வயது: எல்லா வேலைகளுக்குமே 56 வயதுக்குள் இருத்தல்வேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு , நேர்முக தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 27.7.19

மேலும் முழு தகவல்களுக்கு: www.bis.gov.in

No comments:

Post a Comment