பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 7, 2019

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

பிரசார் பாரதியில் நிரப்பப்பட உள்ள 89 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 89

பணி: Guest Co-ordinator Gr.I/II
பணி: Anchor-cum-Correspondent Gr.I/II
பணி: Anchor-cum-Correspondent Gr.II(English)
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று Pub;ic Relation, Journalism பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Copy Writer Gr-II (English)
பணி: Assignment Co-ordinator/Correspondent(English)
தகுதி: Mass Communication பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று Journalism பிரிவில் முதுகலை டிப்ளமோ தேர்ச்சி 1,5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Camera Person Gr-II
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் cinematography, Videography பிரிவில் இளங்கலை அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Boardcast Executive Gr-I (English)
தகுதி: Radio, TV Production பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Post Production Assistant Gr-I (English)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிப்பதுடன் Film and Video Editing பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.prasarbharati.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.07.2019

No comments:

Post a Comment