ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும்: - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 29, 2019

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும்:

ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளில் அஞ்சல்துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. ஆங்கிலம், இந்தியில் மட்டும் அஞ்சல்துறை தேர்வு நடத்தப்படும் என்று ஜூலை 11-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment