முதல் இடத்தில் இந்தியா..!!
2019 ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3வது நாள் முடிவில் 6 தங்கம் உட்பட 14 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் சீனா 2 தங்கம் 1 வெள்ளி 3 வெண்கலம் என 6 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ரஷ்யா, நார்வே, இத்தாலி, அமெரிக்கா, ஆஸ்திரியா ஆகிய நாடுகள் இருக்கின்றன.

No comments:
Post a Comment