தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை

மத்திய அரசின் தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி (IIIT Trichy) காலியாக உள்ள ஆசிரியர் (Faculty) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

ஆசிரியர் (Faculty) பிரிவில் 16 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

Ph.D. படித்து முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.iiitt.ac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.iiittrichy.in/static/main/IIIT_Trichy_Faculty_Recruitment.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29-07-2019

No comments:

Post a Comment