கட்டணம் ரத்து- நாளை முதல் இலவசம்!
அத்திவரதரை தரிசிக்க வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவித்துள்ளது. இதன் மூலம் காஞ்சிபுரம் அத்திவரதரை நாளை முதல் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்து, வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment