தமிழகத்தில் டிக்டாக் தடை!
விரைவில்
தமிழகத்தில் டிக்டாக் செயலி விரைவில் தடை செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார். டிக்டாக் தடை தொடர்பாக மத்திய அரசுக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சர்ச்சைக்குரிய வீடியோக்களை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். டிக்டாக் பிரியர்களே... இன்னும் சில நாட்கள் தான்.

No comments:
Post a Comment