புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 15, 2019

புதிய கல்விக்கொள்கை குறித்து பேசிய நடிகர் சூர்யாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி

கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா என நடிகர் சூர்யாவுக்கு தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்

1 comment:

  1. தொழில் வேறு.
    அதன் பின் செய்யும் சேவை வேறு.
    அவரு அகரம் வச்சி ஏழை மாணவருக்கு உதவி செய்கிறார்.
    ஆனால் நீங்கள் அம்மையீர்???

    ReplyDelete