மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 3, 2019

மத்திய அரசு துறைகளில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வெப்ப மண்டல காடுகள் ஆராய்ச்சி மையத்தில் (Tropical Forest Research Institute) நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 36

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Technical Assistant-04
பணி: Stenographer Grade II-02
பணி: Lower Division Clerk-10
பணி: Technician-03
பணி: Driver-02
பணி: Forest Guard-02
பணி: Multi Tasking Staff (MTS)-13

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை The Director, Tropical Forest Research Institute என்ற பெயரில் Jabalpur-ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Tropical Forest Research Institute, P.O. R.F.R.C., Mandla Road, Jabalpur - 482021 (M.P.)

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tfri.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.08.2019

No comments:

Post a Comment