இலவச மடிக்கணினி உள்ள அறைக்கு பெற்றோர்கள் பூட்டு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, July 24, 2019

இலவச மடிக்கணினி உள்ள அறைக்கு பெற்றோர்கள் பூட்டு

செந்துறை அருகே பொன்பரப்பி அரசுப்பள்ளியில் இலவச மடிக்கணினி உள்ள அறைக்கு பெற்றோர் பூட்டு போட்டனர். இந்தாண்டு 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க மடிக்கணினிகள் வந்துள்ள நிலையில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தங்களுக்கு மடிக்கணினி கோரி கடந்த ஆண்டு 12 ம் வகுப்பு பயின்ற மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

No comments:

Post a Comment