ஒரு நிமிடத்தில் உலக சாதனை
சென்னையில் நேற்று ஜெயின் பப்ளிக் பள்ளியில் படிக்கும் ஏழு வயது மாணவன் நவின் குமார் என்பவர் 170 முறை கயிறு தாண்டி ஒரு நிமிடத்தில் இச்சாதனை முறியடித்தார். இந்த சாதனை கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இச்சாதனை நிகழ்வில் உலக சாதனை நிறுவனர் டாக்டர்.திரு.குமரவேல் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.

No comments:
Post a Comment