அறிய வேண்டிய சட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, July 16, 2019

அறிய வேண்டிய சட்டம்

அறிய வேண்டிய சட்டம்...


தவறான முறையில் பிரதிபலிக்க செய்தல்: சோஷியல் மீடியாவில், பெண்களை கீழ்தரமாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டம், 1986 கொண்டுவரப்பட்டது. அது தற்காலத்திற்கு மிகவும் பொருந்துவதாக அமைந்துள்ளது. அதன் படி ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் பெண்கள் தங்களை கீழ்தரமாக சித்தரிக்கும் அல்லது பதிவிடும் தனிப்பட்ட நபர் அல்லது நிறுவனத்துக்கு எதிராக சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க முடியும்.

No comments:

Post a Comment