நாளை ரிலீஸாகும் படம், இன்றே தமிழ்ராக்கர்ஸில் வெளியீடு!
டிஸ்னியின் லயன்கிங் திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியாகிறது. தமிழில் அரவிந்த் சாமி, சித்தார்த் பின்னணி குரல் கொடுத்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், லயன்கிங் படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்னரே தற்போது தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment